சத்குரு - தன்னை உணர்ந்த ஓர் ஞானி
யோகியாகவும், ஞானியாகவும், தீர்க்கதரிசியாகவும் விளங்கும் சத்குரு அவர்கள், மனித விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு இயக்கத்தை கடந்த நாற்பது ஆண்டுகளாக தலைமையேற்று நடத்தி வருகிறார். மனித கட்டமைப்பின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் முழு ஆளுமை கொண்ட ஞானியான சத்குரு, உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு குருவாய் , அவர்தம் பாதையில் ஒளியாய் திகழ்ந்து வருகிறார்.
நாற்பதாண்டு கால நலவாழ்வு
100 மில்லியன்
மக்கள் பயன்பெற்றுள்ளனர்
தனிமனிதர்கள் தங்களது உடல் மற்றும் மன நலத்தை அவர்களது கரங்களில் எடுத்துக்கொள்ளத் தயார்படுத்தும் பல்வேறு கருவிகளையும் நிகழ்ச்சிகளையும் சத்குரு வழங்கி உள்ளார்
இவை சிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
அதிகரிக்கப்பட்ட சக்தி , மகிழ்ச்சி மற்றும் உற்பத்திதிறன் நிலைகள்
ரட்கர்ஸ் பல்கலைக்கழகம்
மன அழுத்தம் 50% குறைகின்றது
BIDMC, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்வி மருத்துவமனை
மேம்படுத்தப்பட்ட உணர்வு சமநிலை மற்றும் மனநிலை
இண்டியானா பல்கலைக்கழகம்
தூக்கத்தின் தரம் மேம்படுகிறது
BIDMC, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்வி மருத்துவமனை
மேம்படுத்தப்பட்ட உணர்வு சமநிலை மற்றும் மனநிலை
இண்டியானா பல்கலைக்கழகம்
ஆனால் 10 கோடி
போதாது.
அதிகரித்து வரும் மனநல சவால்களுக்கு மத்தியில், குறைந்தது 300 கோடி மக்கள் மனதின் பயன்படுத்தப்படாத திறனைக் கண்டறியும் வகையில் சத்குரு வழங்கும் சமீபத்திய முயற்சிதான் Miracle of Mind செயலி.
ஒரு நேரத்தில் 7 நிமிடங்கள் உங்கள் மன நலனை கவனித்துக் கொள்ளுங்கள்!
தியானத்தின் மூலம் உலகளாவிய இயக்கம் குடும்பங்கள், பணியிடங்கள் மற்றும் சமூகத்தை மாற்றுகிறது. இதில் நீங்களும் ஒரு பகுதியாக தயாரா?
300 கோடிக்கும் அதிகமான
மக்களை தியானம் செய்ய
ஊக்குவிக்கும் ஒரு இயக்கம்
சத்குருவின் தாக்கம் குறித்து நரம்பியல் மற்றும்
உளவியல் ஆரோக்கியத் துறையின்
முன்னிலை நிபுணர்கள்