டிசம்பர் 2023ல் துபாயில் நடந்து முடிந்த COP28 மாநாட்டில் உலகத் தலைவர்களும் விஞ்ஞானிகளும் சத்குருவிற்கும் மண் காப்போம் இயக்கத்திற்கும் சிறப்பான ஆதரவை வழங்கினார்கள். பருவநிலை மாற்றத்தை துரிதப்படுத்துவதில் மண் அழிவு முக்கிய பங்கு வகிப்பதை COP28 அங்கீகரித்துள்ளதால், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் COP28 ஒரு மைல்கல்லாக அமைந்தது. http://consciousplanet.org ல் மண் காப்போம் இயக்கம் பற்றி மேலும் அறியுங்கள்.
video
Mar 20, 2024
Subscribe