ஈஷா மீதான அவதூறுகள் நமக்கு publicity, அதனால் நம் செயல்கள் எதுவும் நிற்கப்போவதில்லை என்றும் உலகம் முழுக்க ஈஷா வகுப்புகளுக்கு கிடைக்கும் மதிப்பான வரவேற்பு, அதற்கு பின்னால் இருக்கும் ஈஷா தன்னார்வ தொண்டர்களின் அர்ப்பணிப்பு பற்றியும் பெருமையுடன் பகிர்ந்து கொள்ளும் சத்குரு , இன்றைய தலைமுறைக்குத் தேவை விஞ்ஞான பூர்வமான ஆன்மிகம் என்று இந்த காணொளியில் கூறுகிறார்.
video
Feb 16, 2025
Subscribe