சத்குருவின் YouTube வீடியோக்களை பார்த்தால் மட்டும் போதாதா யோகா பயிற்சியையும் கற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, வீடியோக்கள் வெறும் ஊக்கம் தானே தவிர, உள்நிலை மாற்றத்தை கொண்டு வருவதற்கு யோக பயிற்சிகள் அவசியமானது என்று இந்த வீடியோவில் விளக்குகிறார்.
video
Jan 17, 2025
Subscribe