“நிஷ்சலதத்வே ஜீவன்முக்தி” என்பதன் பொருளை சத்குரு விளக்குகிறார் – தன் கவனத்தில் சலனமில்லா ஒருவருக்கு, முக்தி என்பதி மறுக்க இயலாதது. பெரும்பாலான மக்கள் தங்கள் கவனத்தை ஒரு திசையில் வைத்திருக்க முடியாததால், மனித சக்தியின் பெரும்பகுதி வீணாகிறது.
video
Jan 22, 2025
Subscribe