இந்த வீடியோவில் சத்குரு ஈஷாவுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் அவதூறுகள் குறித்து விளக்குவதொடு, காலம்காலமாக ஆன்மீக குருமார்கள் சந்தித்து வரும் எதிர்ப்பு குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்குகிறார். மேலும், நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பங்களை நம் நன்மைக்கு பயன்படுத்து எப்படி என்றும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.
video
Mar 3, 2025
Subscribe