லிங்கபைரவி அவிக்ன யந்திரத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, யந்திரங்களின் தன்மையை விளக்கி, அவற்றைப் பெறுபவர்களை வெற்றியை நோக்கி அவை எவ்வாறு வழிநடத்துகின்றன என்பதை எடுத்துரைக்கிறார். யந்திரங்களின் துணை இல்லையெனில், அதற்குப் பெரும் முயற்சி தேவைப்படும் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார். "சத்குருவுடன் யந்திர வைபவம்" நிகழ்ச்சி சக்திவாய்ந்த பைரவி யந்திர சாதனாவையும், சத்குருவிடமிருந்து தனிப்பட்ட பைரவி யந்திரத்தைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பையும் வழங்குகிறது.