திருமணம் குறித்த சத்குருவின் வாசகங்கள் (Marriage Quotes in Tamil)

உங்கள் திருமணம் வெற்றிகரமானதாக இருப்பதற்கு உங்களுக்கு மிகச்சரியான மனிதர் தேவையில்லை. முழுமையான நேர்மை தேவை.

Marriage Quotes in Tamil, Wedding Quotes in Tamil, திருமணம்

உங்கள் வேலை, திருமணம், அல்லது நீங்கள் செய்வது எதுவாயினும் சரி, அதை அற்புதமாக மாற்றுவது உங்கள் கைகளில் உள்ளது.

Marriage Quotes in Tamil, Wedding Quotes in Tamil, திருமணம்

திருமணங்களில் மாறுபட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன. மனைவி, கணவன் மாறவேண்டும் என்று விரும்புகிறார். கணவனோ, மனைவி மாறவே கூடாது என்று விரும்புகிறார்.

Marriage Quotes in Tamil, Wedding Quotes in Tamil, திருமணம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
திருமணத்தின் நோக்கம் மகிழ்ச்சியைப் பெருக்குவது. துயரத்தைப் பெருக்குவது மனிதநேயத்திற்கு எதிரான குற்றமாகும்.

Marriage Quotes in Tamil, Wedding Quotes in Tamil, திருமணம்

திருமணம் என்பது ஈருயிரை ஓருயிராய் பிணைப்பது. உங்களைத் தாண்டி இன்னொருவருக்காக சிந்தித்து, உணர்ந்து, வாழ்வதென்பது உச்சபட்ச சங்கமத்தை நோக்கிய படியாக இருக்கமுடியும்.

Marriage Quotes in Tamil, Wedding Quotes in Tamil, திருமணம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் சிலர் அதை நரகமாக்கிக் கொள்கிறார்கள்.

Marriage Quotes in Tamil, Wedding Quotes in Tamil, திருமணம்

வியாபாரமோ திருமண வாழ்க்கையோ - இருதரப்பினருக்கும் பயனளிப்பதாக இருந்தால்தான் அது வேலைசெய்யும்.

Marriage Quotes in Tamil, Wedding Quotes in Tamil, திருமணம்

தொடர்புடைய பதிவுகள்:

திருமணம் என்றால் என்ன? அது அவசியமானதா?

திருமணம் என்பது சமூக நியமமாக இல்லாமல், ஒவ்வொரு நபருடைய தேவையின் அடிப்படையிலான தனி மனிதத் தேர்வாக இருக்கவேண்டும் என்பதை சத்குரு விளக்குகிறார். மேலும் அவர், திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழ்தல் (லிவ்-இன்), விவாகரத்து மற்றும் ஒரு திருமணச் சடங்கு எவ்வாறு நடத்தப்படவேண்டும் போன்றவற்றை விவரிக்கிறார்.

கணவன் மனைவி சண்டை - தீர்வு என்ன?

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் அரங்கேறும் ego பிரச்சனைகள், மனப்போராட்டங்கள், சச்சரவுகள் மற்றும் பிரிவுகள் அதிகரித்துவரும் சூழலில், இதுகுறித்து சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகளைத் தொகுத்து இங்கே வழங்குகிறோம். கணவன்-மனைவி சண்டைக்குத் தீர்வு என்னவென்பதை அறிந்துகொள்ளத் தொடர்ந்து வாசியுங்கள்.