இரண்டாம் உலகப்போரில் நாசிப் படைகளின் வதை முகாம்களின் கொடுமைகளுக்கு ஆளான ஒரு பெண்ணின் கதையை சத்குரு விவரிக்கிறார். ஆனால், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த மோசமான துயரச் சம்பவத்தை அவள் தன் வாழ்க்கை பரிமாற்றமடைவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்திக்கொண்டாள் என்பதை சத்குருவின் வார்த்தைகளில் நாம் புரிந்துகொள்ளலாம்.
Subscribe