குரு பௌர்ணமி ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல - அது பரிணமிக்கவேண்டுமென எடுத்துக்கொள்ளும் உறுதி. உங்கள் வாழ்வை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நீங்கள்தான் நிர்ணயிக்கிறீர்கள். உச்சபட்ச விடுதலையை உணர்வீர்களாக. குருவின் அருள் உங்கள்மீது இருக்கிறது.அன்பும் ஆசியும்,
இன்று குரு பௌர்ணமி